Dena Bank Recruitment 2017 _தேனா வங்கியில் ஆலோசகர் பணி
தேனா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிதி மேலாண்மை விழிப்புணர்வு மையம் ஆலோசக
ர் (FLCC) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விவசாயம், கால்நடை அறிவியல், சமூகவியல், உளவியல் மற்றும் சமூக பணி போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.
உள்ளூர் மொழி நன்றாக பேசவும் கணினி இயக்குதல் குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினருக்கு ரூ.50. இதனை ஹைதராபாத் கிளையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com/viewdetail.jsp?lang=0&did=148784598499755635B0BC2FA51E3A00EA02588B3119A&id=0,48 என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
For more details like salary, probation, posting & other information click on the link given below….
Dena Bank | More Information |
Recruitment Advt | Click here |
Application Form | Click here |
Challan | Click here |
NEFT | Click here |
Share
& Comment
Tweet