Syndicate Bank Recruitment சிண்டிகேட் வங்கியில் தற்காலிகப் பணியாளர் பணி
சிண்டிகேட் வங்கியில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள துப்புரவாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: part time sweepers
தகுதி: 10வது, 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 29
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியிடம்: கோயம்புத்தூர்
விண்ணப்பிக்க வேண்டிய முறை: தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: Temporary Attenders
பணியிடங்கள்: 25
தகுதி: 102
வயது வரம்பு: 18 வயதில் இருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழுக் கலந்துரையாடல் முறையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சுயவிவரக் குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager, Syndicate Bank, Regional office, Personnel section, Muralis Arcade, II Floor, 194, TV Samy Road (West), R.S. Puram, Coimbatore- 641002.
மேலும் விவரங்களுக்கு: http://www.jobsandcareeralert.com/wp-content/uploads/2017/02/Syndicate-Bank-Recruitment-Covering-Letter-for-Advertisement-for-Empanelling-Attenders.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2017
Share
& Comment
Tweet