South Indian Bank Recruitment 2017 – Apply Online for 537 Probationary Officer & Clerk Posts
செளவுத் இந்தியன் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 537 புரொபேஷனரி அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.12.2016 தேதியின்படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.23,700 - 980/7-30560-1145/2-32850-1310/7-42020 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணியின் பெயர்: Probationary Officers, Probationary Clerks - Delhi
காலிப்பணியிடங்கள்: 537
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒ.பி.சி. பிரிவினர் ரூ. 700 செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://www.southindianbank.com/UserFiles/file/Probationary%20Officer%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்
Important Dates:
Starting Date for Online Applications & Payment of Fee: 19-01-2017
Last Date for Online Applications, Editing & Payment of Fee: 27-01-2017.
Last Date for Printing Their Application: 11-02-2017.
Tentative Date for Online Test: During February 2017.
For more details like locations & other information click on the link given below….
South India Bank More Information
Recruitment Advt Click here
Notification for Post 1 Click here
Notification for Posts 2 to 5 Click here
Apply Online Click here
Share
& Comment
Tweet