Bank of Baroda Recruitment 2016 – Apply Online for 1039 Specialist Officer Posts
பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிரு
ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1039
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Credit Analysts (Chartered Accountants) SMG/S IV - 40
2. Finance / Credit MMG/S-II - 235
3. Finance / Credit MMG/S-III - 205
4. Trade Finance MMG/S -II - 100
5. Treasury - Product Sales MMG/S -II - 20
6. Treasury - Dealers/ Traders MMG/S -II - 5
7. Treasury - Relationship Managers (Forex/Derivatives) MMG/S -III - 3
8. Treasury - Equity Analyst MMG/S -III - 1
9. Risk Management MMG/S -III - 10
10. Agriculture product specialist –Gold loan MMG/S -III - 1
11. Agriculture product specialist – Warehouse Receipt MMG/S -III - 1
12. specialist –Food & Agro Processing MMG/S -III - 1
13. Agriculture product specialist –High Tech Agri Projects MMG/S -III - 1
14. Agriculture product specialist –Farm mechanization MMG/S -III - 1
15. Marketing MMG/S -II - 200
16. Planning JMG/S-I - 57
17. Planning MMG/S -II - 11
18. Economists MMG/S -II - 4
19. Economist SMG/SIV - 1
20. Law MMG/S -II - 17
21. IT - Software Development MMG/S -II - 5
22. IT - Data Scientist MMG/S -III - 2
23. IT - Software Testing MMG/S -III - 1
24. IT - Database Management MMG/S -III - 2
25. IT - Data Analyst MMG/S -III - 9
26. IT security (CISA) MMG/S -III - 3
27. HRM MMG/S -II - 25
28. HRM MMG/S -III - 15
29. Security MMG/S -II - 32
30. Fire JMG/S-I - 9
31. Electrical engineers MMG/S -II - 2
32. Civil engineers / Architects MMG/S -II - 8
33. Official Language (Hindi) MMG/S -II - 12
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 28 - 40க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பள விவரம்: JMG/S I பணிக்கு மாதம் ரூ.23700 - 42020/-
MMG/S II பணிக்கு மாதம் ரூ.31705 - 45950
MMG/S III பணிக்கு மாதம் ரூ.42020 - 51490/-
SMG/S IV பணிக்கு மாதம் ரூ.50030 - 59170/-
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2016
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.co.in/download/Advertisement%20-Specialist%20Officers%20-%202016-17.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Share
& Comment
Tweet