Friday, November 11, 2016

Reserve Bank of India invites applications பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் 610 உதவியாளர் பணி: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

Reserve Bank of India invites applications
பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் 610 உதவியாளர் பணி: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 610
பணி: “Assistant”
பணி இடம்: இந்தியா முழுவதும்
தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


காலியிடங்கள் விவரம்:      
1. அகமதாபாத் - 30
2. பெங்களூர் - 35
3. போபால் - 40
4. புவனேஸ்வர் - 20
5. சண்டிகர் - 38
6. சென்னை - 25
7. கவுகாத்தி - 27
8. ஹைதராபாத் - 31
9. ஜெய்ப்பூர் - 20
10. ஜம்மு - 10
11. கான்பூர் மற்றும் லக்னோ - 52
12. கொல்கத்தா - 35
13. மும்பை - 150
14. நாக்பூர் - 20
15. புது தில்லி - 25
16. பாட்னா - 22
17. திருவனந்தபுரம் & கொச்சி - 30


சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990

வயதுவரம்பு: 08.11.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை, முதல்நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.
ஆன்லைனில் விண்ணப்ப, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 28.11.2016


மேலும் முழுமையான விவரங்கள் அறிய
  http://indiajobvacancy.com/wp-content/uploads/2016/11/RBI-610-Assistant-Official-Notification-PDF.pdf 
என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Share

& Comment

 

Copyright © 2015 Employment News

Designed by Templateism. Hosted on Blogger Platform.