Monday, November 7, 2016

join indian army : ராணுவத்திற்கு ஆள் சேர்க்கை மதுரையில் நவ.11ல் துவக்கம்

join indian army :
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கை மதுரையில் நவ.11ல் துவக்கம்
            மதுரை ரேஸ்கோர்சில் ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கை
முகாம் நவ., 11 முதல் 16 வரை நடக்கிறது.

          நவ., 11ல் தர்மபுரி,தேனி; 12ல் மதுரை; 13ல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தினர் பங்கேற்கலாம்.

           விண்ணப்பித்தவர்கள் அனுமதி அட்டையை www.joinindianarmy.nic.inல் பதவிறக்கம் செய்யலாம்.'அதை தேர்வின் போது கொண்டு வர வேண்டும்' என ராணுவ தேர்வு இயக்குனர் பிக்ராம் டோக்ரா தெரிவித்துள்ளார்.

Share

& Comment

 

Copyright © 2015 Employment News

Designed by Templateism. Hosted on Blogger Platform.