Friday, February 24, 2017

Coimbatore District Court computer operator Recruitment 2017 நீதித்துறையில் கணினி இயக்குபவர் பணி


கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: computer operator
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 02
தகுதி: கணிப்பொறி அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணிப்பொறி தொடர்பான டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Bailiff
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 10
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The principal District Judge, Principal District court, Coimbatore-641018.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.03.2017

Share

& Comment

 

Copyright © 2015 Employment News

Designed by Templateism. Hosted on Blogger Platform.