NABARD Recruitment 2017
நபார்டு வங்கியில் பணியிடங்கள்..!
கிராம மேம்பாடு மற்றும் வேளாண்மை (நபார்டு) வங்கியில் காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 12
பணியின் தன்மை: பொறியாளர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள்
வயது வரம்பு:63
தேர்வு முறை:நேர்முகத் தேர்வு
கட்டணம்:ரூ.5௦௦/-
கடைசித் தேதி: 05.01.2017.
முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Click here for Recruitment Advt
Click here to Apply Online
Share
& Comment
Tweet