வேலைவாய்ப்பு:இந்திய ராணுவத்தில் பணியிடங்கள்!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ஃப்யர்மேன், மெட்டிரியல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 115
பணியின் தன்மை: Tradesman Mate (Erstwhile Mazdoor trade) – 97,Fireman – 01,Material Assistant (Erstwhile Sup-dt Store – 07,LDC – 10)
வயது வரம்பு : 18-27
சம்பளம் : ரூ.5400 – 20,200/-
கடைசிth தேதி: 30.12.2016
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்களுக்கு
என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share
& Comment
Tweet