Wednesday, April 12, 2017

IRCON Ltd Recruitment 2017 – 63 Engineer & Supervisor Vacancy

IRCON Ltd நிறுவனத்தில் 112 வேலை
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2017-ம் ஆண்டிற்கான 112 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு
ள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி - காலியிடங்கள் விவரம்:
1. Additional General Manager (Civil) - 07
2.  Joint General Manager (Civil) - 10
3. Deputy General Manager (Civil) - 14
4. Manager (Civil) - 13
5. Deputy Manager (Civil) - 17
6. Assistant Manager (Civil) - 12
7. Assistant Engineer (Civil) - 09
8. Junior Engineer (Civil) - 21
9. Deputy Manager/SHE - 02
10. Junior Engineer/SHE - 04
11. Additional General Manager (Electrical) - 01
12. Joint General Manager (Electrical) - 01
13. Joint General Manager (Mechanical - 01
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2017.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.04.2017.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ircon.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Share

& Comment

 

Copyright © 2015 Employment News

Designed by Templateism. Hosted on Blogger Platform.