Thursday, November 3, 2016

Rashtrapati Sachivalaya Recruitment :குடியரசுத் தலைவர் செயலகத்தில் எம்டிஎஸ் பணி

Rashtrapati Sachivalaya Recruitment 

குடியரசுத் தலைவர் செயலகத்தில் எம்டிஎஸ் பணி

இந்திய குடியரசுத் தலைவர் செயலகத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 15 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rashtrapatisachivalaya.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: 15

பணி இடம்: தில்லி

பணி: Multi Tasking Staff (MTS) - 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rashtrapatisachivalaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rashtrapatisachivalaya.gov.in/sites/default/files/MultiTasking.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

Share

& Comment

 

Copyright © 2015 Employment News

Designed by Templateism. Hosted on Blogger Platform.