Monday, November 21, 2016

Job for MBA,CA, ICWA Passed Candidates

மத்திய அரசு நிறுவனமான "Dedicated Freight Corridor Corporation of India Limited"- இல் நிரப்பப்பட உள்ள நிதித்துறை பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டமும் அனுபவமும் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம் பர எண்.12/2016

பணி: Finance Officer - 05

சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: CA, ICWA தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Finance Officer - 09

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட இரு பணிகளுக்கும் 01.11.2016 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது www.dfccil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dfccil.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Share

& Comment

 

Copyright © 2015 Employment News

Designed by Templateism. Hosted on Blogger Platform.